வீட்டுச் சாவி இருக்கும் இடம் கொள்ளையர்களுக்குத் தெரிந்ததா? கோவையில் நூதன நகை திருட்டு!

வீட்டின் பூட்டு உடைக்கப்படாமல் பீரோவில் இருந்த தங்க நகைகள் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ரத்தினபுரி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.