கோவை அரசு மருத்துவமனை அருகே கள்ளச்சந்தையில் மது விற்பனை? வைரலாகும் வீடியோ!

கோவை அரசு மருத்துவமனை மற்றும் ரயில் நிலையம் அருகே பகல் நேரத்தில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் வீடியோ வைரல்.