சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்! காரில் தொங்கியபடி கடத்தல்காரர்களைப் பிடித்த போலீஸ்

சினிமாவை மிஞ்சும் த்ரில் சேஸிங்!” – காரின் மேற்கூரையில் காவலர் தொங்கியபடி 40 கி.மீ பயணம்: 300 கிலோ குட்காவுடன் 3 பேர் கைது..