கோவை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி- உற்சாகமடைந்த மக்கள்…
கோவை: பல மாதங்கள் கழித்து நடைபெற்ற ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். கோவையில் பல மாதங்கள் கழித்து ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதில் சிலர் இளைஞர்கள் தமிழக வெற்றிக் கழக கொடிகளை எடுத்து வந்து நடனம் ஆடினர். கோவையில் தனியார் அமைப்பின் சார்பிலும் தனியார் செய்தி குழுமத்தில் சார்பிலும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது. கடந்த … கோவை ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி- உற்சாகமடைந்த மக்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed