கோவையில் அதிகரிக்கும் வெயிலால் நுங்கு, இளநீர் விற்பனை அமோகம்

கோவையில் வெயில் அதிகரிப்பால் நுங்கு, இளநீர் விற்பனை அமோகமாக உயர்ந்துள்ளது.