கோவை மக்களுக்கு முக்கிய அறிவிப்பு! அவசர உதவி எண்கள் வெளியீடு… வாகன ஓட்டிகளுக்கும் புதிய கட்டுப்பாடு!

கோவையில் மிக கனமழை பெய்து வருவதால், நீலகிரி மற்றும் வால்பாறை பகுதிகளுக்குச் செல்லும் அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் அடுத்த மூன்று நாட்களுக்கு இரவு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவசர கால உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.