“வீட்டுக்குள் புகுந்த மழைநீர்… சேதமடைந்த பொருட்கள்!” – கோவையில் கனமழையால் மக்கள் பரிதவிப்பு!

கோவையில் தொடர் கனமழையால் உக்கடம், ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்து பொதுமக்கள் அவதி.