கோவையில் விடுதி அறைகளில் தொடர் திருட்டு! 4 செல்போன்கள், லேப்டாப் திருட்டு – சிசிடிவி காட்சிகளுடன் மாணவர்கள் புகார்!

கோவை பாப்பநாயக்கன்பாளையம், சித்தாபுதூர் பகுதிகளில் மாணவர்கள் தங்கியிருந்த அறைகளில் செல்போன்கள், மடிக்கணினி திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.