கோவையில் கொடூரம்… காப்பகத்தில் பள்ளி மாணவர் மீது ஐயர்ன் பாக்ஸ் வயரால் தாக்குதல்! அதிர்ச்சி வீடியோ உள்ளே…

கோவை ஆசிரமத்தில் தங்கியிருந்த 14 வயது மாணவர் தாக்கப்பட்ட சம்பவம் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.