சென்னை விட கோவையில் வெப்பம் அதிகம்! வெப்பத்தில் டாப் 10ல் கோயம்புத்தூர்

சென்னை விட அதிக வெப்பம் கோவையில்! 32.2°C வெப்பநிலையுடன் கோவை டாப் 10 மாவட்டங்களில் 7-வது இடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு அதிகபட்ச வெப்பம் 34.2°C.