கணவன் மனைவி பிரச்சனை; கோவையில் பட்டப்பகலில் பயங்கரம் !!!

கோவை கவுண்டம்பாளையத்தில் மனைவியை கத்தியால் குத்த முயன்ற கணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.