மனைவியுடன் பழக்கம்… கணவரை கொன்ற 2 பேருக்கு கோவை நீதிமன்றம் கடும் தண்டனை!

கோவையில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தொழிலாளியை கொலை செய்த 2 பேருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.