“மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டி அல்ல… மாற்றத்திற்கான போட்டி!” – கனிமொழி சந்தோஷ் MLA

கோவை சரவணம்பட்டியில் நடைபெற்ற Indian Para Cricket League போட்டியில், 15 மாநிலங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்றனர். MLA கனிமொழி சந்தோஷ் போட்டியை பாராட்டினார்.