கோவை உளவுத்துறை அதிகாரிகள் மாற்றம்… பாதுகாப்பு பாதிக்கப்படுமா?

கோவை நுண்ணறிவு பிரிவு போலீசார் மாற்றம் பாதுகாப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் அதிகாரி கவலை தெரிவித்துள்ளார்.