நாய் குரைத்தும் அலட்டிக்கொள்ளாத காட்டு யானை! உணவு தேடிய சுவாரஸ்யம்!- VIDEO

கோவை கணுவாயில் நாய் குரைத்தும் அலட்டிக்கொள்ளாத காட்டு யானை! கிணற்றை எட்டிப் பார்த்து, சமையல் பாத்திரங்களில் உணவு தேடிய சுவாரஸ்ய CCTV காட்சிகள் வைரல்!