கோவையில் கொடூரம்; டிப்பர் லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழப்பு!

கோவை: கோவை மாவட்டம் கோவைப்புதூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் மூவர் பயணம் செய்தபோது, டிப்பர் லாரி மோதிய விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.Advertisement சென்னைக்கு அடுத்த பெரிய நகரான கோவையில் மக்கள் தொகையைப் போலவே நாளுக்கு நாள் வாகனப் போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு காற்று வாங்கிய சாலைகளில், தற்போது வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, இளைஞர்கள் சிலர் … கோவையில் கொடூரம்; டிப்பர் லாரி டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.