கோவையில் ரோந்து பணியில் இருந்த காவலரைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞர் கைது

கோவை குறிச்சி அருகே ரோந்து பணியில் இருந்த காவலரின் சீருடையைப் பிடித்து இழுத்துத் தள்ளியதுடன், கொலை மிரட்டல் விடுத்ததாக 37 வயது இளைஞரை சுந்தராபுரம் போலீசார் கைது செய்தனர்.