கோடையை சமாளிக்க கோவை குற்றாலத்தில் குவிந்த பொதுமக்கள்

கோடையின் கடும் வெப்பத்திலிருந்து தப்பிக்க கோவை குற்றாலத்தில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து சுற்றுலா தளம் களைகட்டியது