பஸ் ஸ்டாப்பில் மூச்சு விட முடியல… லங்கா கார்னரில் சுகாதார சீர்கேடு!

கோவை லங்கா கார்னர் பகுதியில் நிலவும் கடும் துர்நாற்றத்தால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.