TVK வெற்றியை கொண்டாடிய கோவை வழக்கறிஞர்கள்…

கோவை: தமிழக வெற்றி கழகம் அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றதை அக்கட்சியின் வழக்கறிஞர் அணியினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.Advertisement 2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றதில் 108 தொகுதிகளில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது. கடந்த கால அரசியலில் திராவிட கட்சிகள் மட்டுமே மாறி மாறி வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த முறை தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்றது தமிழக அரசியல் வரலாற்றில் பேசு பொருளாக மாறி … TVK வெற்றியை கொண்டாடிய கோவை வழக்கறிஞர்கள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.