அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது.Advertisement கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம், கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் அமைந்து உள்ள விவசாயத் தோட்டம் ஒன்றிற்குள், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலாவி கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அன்னூர் வட்டார மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. விவசாயி ஒருவரின் தோட்டத்து வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த … அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…-ஐ படிப்பதைத் தொடரவும்.