கோவையில் கொடூரம்… ஆட்டுடன் உறவில் ஈடுபட்ட வாலிபர் கைது!

கோவையில் ஆட்டுடன் தகாத முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தொழிலாளியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.