கோவை இறைச்சி கடைகளில் 50 சதவீதம் விற்பனை குறைந்தது ; கார்த்திகை மாதம் துவக்கம் எதிரொலி

கார்த்திகை மாதம் துவங்கியதை முன்னிட்டு கோவை இறைச்சி கடைகளில் 50 சதவீத அளவுக்கு வியாபாரம் குறைந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.