நள்ளிரவில் மினி பஸ்சில் புகுந்த ஜோடி… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சிகள்!

துடியலூரில் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ்சில் புகுந்த காதல் ஜோடி, பேட்டரி மற்றும் இருக்கைகளைத் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகின்றன.