மது போதையில் கார் ஓட்டி வாகனங்கள் மீது மோதல்! 5 வாலிபர்களை மடக்கிப் பிடித்த பொதுமக்கள்
கோவை நீலாம்பூர் பகுதியில் மது போதையில் கார் ஓட்டி வாகனங்கள் மீது மோதிவிட்டுச் சென்ற 5 வாலிபர்களை குளத்தூரில் பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed