விளையாட இடமில்லை; ஃபுட் கோர்ட்டாக மாறிய கபடி ஸ்டேடியம்! கோவையில் வீரர்கள் வேதனை!

கோவை நேரு விளையாட்டு அரங்கில் வாலிபால் மைதானத்தில் பாக்ஸிங் பயிற்சிக்கும், கபடி ஸ்டேடியத்தில் ஃபுட் கோர்ட்டுக்கும் இடம் ஒதுக்கப்பட்டதால் விளையாட்டு வீரர்கள் அவதியடைந்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.