கோவை மாவட்டத்திற்கு புதிய எஸ்.பி. நியமனம்!

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பவன் குமார் ரெட்டியை நியமித்து தமிழக அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது.