இருக்குற டாஸ்மாக் போதாதா: கோவையில் ஆத்திரத்தில் மக்கள் சாலைமறியல்!
கோவை: கோவையில் புதிதாக திறக்கப்பட உள்ள டாஸ்மாக் மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். வெள்ளலூர் பகுதியில் புதிதாக திறக்கபட உள்ள FL2 மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து புறவழிச்சாலையில் பொது மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. கோவை மாவட்டம் வெள்ளலூர் L&T புறவழிச்சாலை அருகே புதியதாக FL2 மதுபான கடை திறப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடையின் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய மதுபானக்கூடம் சில … Continue reading இருக்குற டாஸ்மாக் போதாதா: கோவையில் ஆத்திரத்தில் மக்கள் சாலைமறியல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed