கோவையில் மருத்துவமனைக்குச் சென்ற நேரத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை!

மருத்துவச் சிகிச்சைக்காக வீட்டைப் பூட்டிவிட்டு வேலூருக்குச் சென்ற பெண்ணின் வீட்டில் பூட்டை உடைத்து தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.