கோவையில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

பில்லூர்-3 குடிநீர் திட்ட பராமரிப்பு பணிகளால் கோவையில் 4 நாட்களுக்கு குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது