மதிப்பெண் குறைவால் பிளஸ்-2 மாணவி விபரீத முடிவு

கோவையில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காத மனவேதனையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.