கணவர் கண்முன்னே மனைவி பலி! கோவையில் கோர விபத்து!

கோவை போத்தனூர் சாலையில் ஸ்கூட்டர் மீது பைக் மோதிய விபத்தில், கணவர் கண்முன்னே மனைவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.