மதுபோதையில் தகராறு – மனைவியின் கையை முறித்த கணவர் கைது!

கோவை போத்தனூரில் மதுபோதையில் மனைவியைத் தாக்கி கையை முறித்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.