கோவையில் போலீசார் பற்றாக்குறை..! பணிச்சுமையால் தவிக்கும் காவல்துறை..!

கோவையில் போலீசார் பற்றாக்குறையால் காவல் நிலையங்களில் பணிச்சுமை அதிகரித்து, பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் சேவையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.