திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய காவலர் கைது!

திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கி மிரட்டிய காவலர் கோவையில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது