தேசிய தடகள போட்டியில் கோவை பெண் காவலர் தங்கப்பதக்கம்- அவரது அடுத்த இலக்கு என்ன தெரியுமா?

தேசிய தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற கோவை பெண் காவலர் கவுதமி, ஜப்பானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு தகுதி பெற்றார்.