Coimbatore Power Cut: கோவையில் ( NOVEMBER 23) பல்வேறு பகுதிகளில் மின்தடை

கோவையில் துணை மின் நிலையப் பராமரிப்புப் பணிகளையொட்டி மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மின் தடை ஏற்படும் பகுதிகள், தேதி மற்றும் நேரத்தைத் தெரிந்துகொள்ளுங்கள்.