Coimbatore Power Cut: கோவையில் ( NOVEMBER 23) பல்வேறு பகுதிகளில் மின்தடை

Coimbatore Power Cut: கோவையில் ( NOVEMBER 23) பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி NOVEMBER 23 மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். அல்லது குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை ரத்து செய்யப்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

24 மணி நேர அத்திக்கடவு குடிநீர்த் திட்டம் (24 Hours Water Supply Athigadavu Scheme), ஹவுசிங் போர்டு (Housing Board), ஏ.ஆர். நகர் (AR Nagar), தமாமி நகர் (Thamami Nagar), டிரைவர் காலனி (Driver Colony), சாமுண்டீஸ்வரி நகர் (Samundeswari Nagar), சுகுணா நகர் (Suguna Nagar), யூனியன் ரோடு (Union Road), அசோக் நகர் (Ashok Nagar), முருகன் நகர் (Murugan Nagar), பாரதி நகர் (Bharathi Nagar).

Advertisement

செங்கத்துறை (Sengathurai), காடம்பாடி (Kadanpadi), ஏரோ நகர் (Aero Nagar), மதியழகன் நகர் (Mathiyalakan Nagar).

தேக்கம்பட்டி (Thekkampatty), நஞ்சைகவுண்டன்புதூர் (Nanjayagoundanpudur), சுக்குக்காப்பி கடை (Sukku Kappi Kadai), சமயபுரம் (Samayapuram), பத்ரகாளியம்மன் கோவில் (Bathirakaliamman Kovil), நெல்லித்துறை (Nellithurai), கெண்டபாளையம் (Kendapalayam), தொட்டதாசனூர் (Dotadhasanur), ராமையகவுண்டன்புதூர் (Ramaiyagoundanpudur), உப்புப்பள்ளம் (Uppupallam) மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

மாதம்பட்டி (Madhampatty), ஆலாந்துறை (Alandurai), குப்பனூர் (Kuppanur), கரடிமடை (Karadimadai), பூண்டி (Poondy), செம்மேடு (Semmedu), தீத்திபாளையம் (Theethipalayam), பேரூர் (Perur), கவுண்டனூர் (Goundanur), காளம்பாளையம் (Kalampalayam), பேரூர் செட்டிபாளையம் (Perurchettipalayam).

தோலம்பாளையம் (Tholampalayam), வெள்ளியங்காடு (Velliyangadu), சீளியூர் (Siliyur), தாயனூர் (Dhayanur), மருதூர் (Marudhur), சென்னிவீரம்பாளையம் (Senniveerampalayam), காரமடை (Karamadai), சிக்காரம்பாளையம் (Chikarampalayam), கரிச்சிபாளையம் (Karichipalayam), கண்ணார்பாளையம் (Kannarpalayam), களட்டியூர் (Kalatiyur), போஜங்கனூர் (Pojanganur), எம்.ஜி. புதூர் (M.G. Pudur).

பெரியநாயக்கன்பாளையம் (Periyanaickenpalayam), நாயக்கன்பாளையம் (Naickenpalayam), கோவனூர் (Kovanur), கூடலூர் கவுண்டம்பாளையம் (Gudalur Goundampalayam), ஜோதிபுரம் (Jothipuram), பிரஸ் காலனி (Press Colony), வீரபாண்டி (Veerapandi), செங்காளிபாளையம் (Sengalipalayam), பூச்சியூர் (Poochiyur), சாமநாயக்கன்பாளையம் (Samanaickenpalayam), அத்திப்பாளையம் (Athipalayam), கோவிந்தநாயக்கன்பாளையம் (Govindhanaickenpalayam), மணியகாரம்பாளையம் (Maniyakarapalayam).

தேவராயபுரம் (Devarayapuram), போளுவாம்பட்டி (Boluvampatty), விராலியூர் (Viraliyur), நரசிபுரம் (Narasipuram), ஜே.என். பாளையம் (J.N. Palayam), காளியண்ணன்புதூர் (Kaliannanpudur), புதூர் (Puthur), தென்னமநல்லூர் (Thennamanallur), கொண்டையம்பாளையம் (Kondayampalayam), தென்றல் நகர் (Thendral Nagar).

நல்லட்டிபாளையம் (Nallatipalayam), மெட்டுபாவி (Mettubavi), பனப்பட்டியின் ஒரு பகுதி (Part of Panappatty), கோதவாடி (Kothavady).

ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

மின் தடை காரணமாக பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை முன்கூட்டியே திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Amazon Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் வீட்டை உடைத்த காட்டுயானை- வீடியோ காட்சிகள்…

கோவை: கதிர்நாயக்கன்பாளையத்தில் காட்டு யானை வீட்டை சேதப்படுத்திய காட்சி வெளியாகி உள்ளது. கோவை மாவட்டத்தில் வனவிலங்குகள் நடமாட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகளில் அதிக அளவு உள்ளது. அடிக்கடி வனப்பகுதியில் இருந்து...