Tomorrow Coimbatore Power Cut: மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு
கோவையில் பல்வேறு பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. விளாங்குறிச்சி மற்றும் கலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை ஏற்பட உள்ளது.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed