Tomorrow Coimbatore Power Cut: மின் தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (16.9.2026) பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

Advertisement

மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது.

மின் தடை ஏற்படும் தேதி மற்றும் நேரம் மின்வாரிய அறிவிப்பின்படி அமையும்.

பின்வரும் இடங்கள் தவிர கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். இந்த அறிவிப்புகள் மின்வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டது.

Advertisement

தண்ணீர்பந்தல் (Thanneerpandhal), லட்சுமி நகர் (Lakshmi Nagar), முருகன் நகர் (Murugan Nagar), சேரன் நகர் (Cheran Nagar), குமுதம் நகர் (Kumudham Nagar), ஜீவா நகர் (Jeeva Nagar), செங்காளியப்பன் நகர் (Sengaliappan Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

காளப்பட்டி (Kalapatti), சேரன் நகர் (Cheran Nagar), நேரு நகர் (Nehru Nagar), சிட்ரா (Sitra), வள்ளியம்பாளையம் (Valliampalayam), கே.ஆர்.பாளையம் (K.R. Palayam), விளாங்குறிச்சி (Villankurichi), தண்ணீர்பந்தல் (Thanneerpandhal), பீளமேடு இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் (Peelamedu Industrial Estate), ஷார்ப் நகர் (Sharp Nagar), மகேஸ்வரி நகர் (Maheswari Nagar) மற்றும் சுற்றுவட்டார பகுதிகள்.

Advertisement

குறிப்பு: இந்த பகுதிகளுடன் கூடுதல் இடங்களிலும் மின் தடை ஏற்படலாம். மின்தடை அறிவிப்புகள் மின் வாரியத்தின் முடிவுக்கு உட்பட்டவை.

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

தடாகத்தில் மீண்டும் வேட்டையன்- மக்கள் அச்சம்…

கோவை: தடாகம் நஞ்சுண்டாபுரம்மீண்டும் வலம் வந்த வேட்டையன்காட்டுயானையால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் நள்ளிரவில் உணவு தேடி குடியிருப்பு பகுதிக்குள் வலம் வந்த வேட்டையன் என்ற ஒற்றை காட்டு யானை செடி,...