Coimbatore Powercut: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு!

Coimbatore Powercut : கோவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆர்.எஸ்.புரம் மற்றும் சின்னத்தடாகம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.