பிடிபட்ட 24 மணி நேரத்திற்குள் மீண்டும் தப்பிய சிறைக்கைதி – கோவையில் பரபரப்பு!

கோவை மத்திய சிறையில் அடைக்க அழைத்துச் சென்ற கைதி மீண்டும் தப்பியோடியதால், எஸ்.ஐ. உட்பட 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.