கோவை சிறை வளாகத்தில் இருந்து தப்பிய கைதி… கேரளா, ஈரோடு விரைந்த தனிப்படை

கோவை மத்திய சிறை வளாகத்தில் இருந்து தப்பிய கைதி ராகவனைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, ஈரோடு மற்றும் கேரளாவில் தேடுதல் நடைபெற்று வருகிறது.