கோவையில் வீட்டில் விபசாரம்: பெண்கள் மூவர் கைது!

கோவையில் வீட்டில் விபசாரம் நடத்தியதாக போலீஸ் சோதனையில் 3 பெண்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது