அண்ணாமலைக்கு ஆதரவாக கோவை ரஜினி ரசிகர்கள் போஸ்டர்…

கோவை: கோவையில் அண்ணாமலைக்கு ஆதரவாக ரஜினி ரசிகர் நற்பணி மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி உள்ளனர்.Advertisement பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதாக நேற்று டெல்லியில் நித்தின் நபின், அமித்ஷா உள்ளிட்டோரை சந்தித்து கடிதம் வழங்கி விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகின. அதே சமயம் நாளை ஜூன் 4ம் தேதி அவரது பிறந்த நாள் அன்று புதிய கட்சி துவங்க இருப்பதாகவும் அண்ணாமலையின் ஆதரவாளர்கள் பலரும் தெரிவித்து வரும் சூழலில் பல்வேறு மாவட்டங்களில் அதனை … அண்ணாமலைக்கு ஆதரவாக கோவை ரஜினி ரசிகர்கள் போஸ்டர்…-ஐ படிப்பதைத் தொடரவும்.