கோவையில் வீட்டில் திருட எதுவும் கிடைக்காத ஆத்திரம்… பொருட்களை அடித்து நொறுக்கிய கொள்ளையன்!

கோவை ராமநாதபுரத்தில் வீட்டில் திருட எதுவும் கிடைக்காததால் பொருட்களை சேதப்படுத்திய மர்ம நபரை போலீசார் சிசிடிவி மூலம் தேடி வருகின்றனர்.