கோவை கொலை: புதுப் பொண்டாட்டியுடன் ஊர் சுற்ற மூதாட்டி கதையை முடித்தது அம்பலம்!

கோவையில் மூதாட்டி கொலை செய்து நகை கொள்ளையடித்த வழக்கில் புதுமாப்பிள்ளை கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது