“பெங்களூர் IT வேலையை விட்டு கஞ்சா வியாபாரம்” : 3 வாலிபர்கள் கைது!

கோவை ரத்தினபுரியில் கஞ்சா மற்றும் கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனை செய்ததாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, 1 கிலோ கஞ்சா மற்றும் 148 கஞ்சா சாக்லேட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.