ரேஷன் கார்டில் பயோ மெட்ரிக்; கோவையில் சிறப்பு முகாம்… நீங்க பண்ணிட்டீங்களா?

கோவை மாவட்டத்தில் 2.50 லட்சம் ரேஷன் கார்டு உறுப்பினர்கள் இதுவரை பயோமெட்ரிக் பதிவு செய்யாத நிலையில், பதிவு செய்ய வசதியாக இரண்டு நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. விடுபட்டவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.