ரூ.3.15 கோடி சொத்து விற்பனை… ரூ.6 லட்சம் கமிஷன் தொகை தரவில்லை – வாலிபர் புகார்

கோவையில் ரூ.6 லட்சம் ரியல் எஸ்டேட் கமிஷன் தொகையை தராமல் துப்பாக்கியால் சுட்டுவிடுவதாக மிரட்டல் விடுத்ததாக வாலிபர் போலீசில் புகார்.